பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்
என்பன் பொருளாவது
அ) அரசின் செலவை விட அரசின்
வருவாய் அதிகம்
ஆ) அரசின் நடப்புக்கணக்குச் செலவு
நடப்புக்கணக்கு வருவாயை விட
அதிகம்
இ) அரசின் மொத்தச் செலவு மொத்த
வருவாயைவிட அதிகம்
ஈ) மேலே கூறியவற்றில் எதுவும்
இல்லை
Answers
Answered by
0
Answer:
no reply i can't understand your language
Answered by
0
அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட அதிகம்
சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம்
- சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம் என்பது அரசு எதிர் பார்க்கின்ற வருவாய் மற்றும் அரசு திட்டமிட்டு உள்ள செலவு ஆகிய இரண்டும் சமமாக இல்லாமல் இருப்பது ஆகும்.
- சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம் ஆனது இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே உபரி வரவு செலவுத் திட்டம் மற்றும் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் ஆகும்.
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்
- பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கின்ற வருவாய் ஆனது திட்டமிட்டு உள்ள செலவினை விட குறைவாக இருப்பது ஆகும்.
- பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் = அரசு எதிர்பார்க்கின்ற வருவாய் < திட்டமிட்டு உள்ள செலவு
Similar questions