பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை
நோக்கமாவது
அ) பொருளாதார முன்னேற்றம்
ஆ) பொருளாதார நிலைத்தன்மை
இ)பொருளாதார சமத்துவம்
ஈ) வேலைவாய்ப்பு உருவாக்குதல்
Answers
Answered by
0
Answer:
please send your question in some other language
Answered by
2
பொருளாதார முன்னேற்றம்
சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம்
- அரசு எதிர் பார்க்கின்ற வருவாய் மற்றும் அரசு திட்டமிட்டு உள்ள செலவு ஆகிய இரண்டும் சமமாக இல்லாமல் இருப்பதற்கு சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம் என்று பெயர்.
- சமநிலை இல்லா வரவு செலவுத் திட்டம் ஆனது உபரி வரவு செலவுத் திட்டம், பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என இரு வகைப்படும்.
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்
- பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கின்ற வருவாய் ஆனது திட்டமிட்டு உள்ள செலவினை விட குறைவாக இருப்பது ஆகும்.
- பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கம் பொருளாதார முன்னேற்றம் ஆகும்.
Similar questions