அரசின் வருவாய் வரவு ( Revenue
Receipts) கணக்கில் சேராதது
அ) வட்டி
ஆ) இலாபம் மற்றும் இலாப ஈவு
இ) கடன்களைத் திரும்பப் பெறுதல்
ஈ) சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
Answers
Answered by
0
Answer:
அரசின் வருவாய் வரவு ( Revenue
Receipts) கணக்கில் சேராதது
அ) வட்டி
ஆ) இலாபம் மற்றும் இலாப ஈவு
இ) கடன்களைத் திரும்பப் பெறுதல்
ஈ) சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
PLZ FOLLOW ME
Answered by
1
சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
பொது வருவாய்
- அனைத்து மூலங்களின் வழியே அரசு பெரும் வருமானத்திற்கு பொது வருவாய் அல்லது பொது வருமானம் என்று பெயர்.
- பரந்த பொருளில் பொது வருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அதிகார அமைப்பினை சார்ந்தவர்கள் கடன் உள்ளிட்ட பெறுதலைகளைக் குறிக்கும் எனவும், குறுகிய பொருளில் பொது வருவாய் என்பது பொது அதிகார அமைப்பின் வருமான வளங்களை மட்டும் குறிக்கும் எனவும் டால்டன் வரையறை செய்து உள்ளார்.
- குறுகிய பார்வையில் பொது வருவாய் என்பது வருவாய் சாதனம் எனவும், பரந்த பார்வையில் பொது வருவாய் என்பது பொதுப் பெறுதல்கள் எனவும் கருதப்படுகிறது.
- வருவாய் சாதனமாக வட்டி, வரி சார்ந்த வருவாய், வரி சாரா வருவாய், இலாபம் மற்றும் இலாப ஈவும், பொதுப் பெறுதல்களாக கடன் உள்ளிட்ட பெறுதல்களையும் குறிக்கிறது.
Similar questions
Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Biology,
9 months ago
Economy,
9 months ago
Math,
1 year ago