பொதுக்கடனை மாற்றுதல் என்பது
அ) பழைய கடன் பத்திரங்களுக்குப்
பதிலாக புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல்
ஆ) அதிக வட்டி வீதம் கொண்ட கடன்
பத்திரங்களுக்குப் பதிலாக
குறைவான வட்டி வீதம் கொண்ட
கடன் பத்திரங்களைக் கொடுத்தல்
இ) குறுகியகால பத்திரங்களுக்குப்
பதிலாக நீண்ட கால
பத்திரங்களைத் தருதல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answers
Answered by
3
Answer:
கடன் பத்திரம் (debt instrument) என்பது ஒரு காகிதம் அல்லது மின்னணு சட்டப்பூர்வ கடமையாகும். அது கடனைத் திருப்பிக் கொடுப்பவர் (அல்லது கடனை வழங்குபவர்), கடன் வழங்குபவர் (அல்லது கடன் கொடுப்பவர்) க்கு கடன் வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பியளிக்க உத்திரவாதம் அளிப்பதன் மூலம் நேரடியாக நிதியைத் திரட்ட வழிவகுக்கிறது.
கடன் கொடுப்பவர் (அல்லது வழங்குபவர்) அசல் மட்டுமல்லாமல் வட்டியுடன் சேர்த்து ஈட்டுவதற்கு அனுமதிக்கிறது. கடன் பத்திரங்களின் வகைகள் கடனீட்டுப் பத்திரங்கள், குத்தகைகள், சான்றிதழ்கள், பரிமாற்ற ரசீதுகள், உறுதிமொழிக் குறிப்புகள் முதலியன ஆகும்.
Answered by
0
அதிக வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களுக்குப் பதிலாக குறைவான வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களைக் கொடுத்தல்
பொதுக்கடன்
- பொதுக்கடன் என்பது நிதியின் மூலம் தனியார் துறையினைத் தூண்டி மனித வளங்கள் மற்றும் உண்மையான வளங்களைப் பெருக்க மற்றும் அந்த கடனைக் கொண்டு வளங்களை வாங்குதல் அல்லது நலத்திட்டங்களை உருவாக்குதல் அல்லது மானியங்களை வழங்குதல் முதலியனவற்றினை செய்தலைக் குறிப்பது என்பது கார்ல் எஸ். ஷோப்பின் வரையறை ஆகும்.
கடனை மாற்றுதல்
- கடனை மாற்றுதல் முறையில் பழைய கடன் புதிய கடனாக மாற்றப்படுகிறது.
- கடனை மாற்றுதல் முறையில் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பாெதுக்கடனாக மாற்றப்படுகிறது.
- டால்டன் கடனை மாற்றுதல் முறை ஆனது கடன் பளுவை குறைப்பதாக உள்ளது என்றார்.
Similar questions