Economy, asked by rudrasamal6971, 1 year ago

பொது வருவாய்"" என்றால் என்ன?

Answers

Answered by HariesRam
18

Answer:

பொது வருவாய் என்பது நம் நாட்டு மக்களின் சம்பளத்தை கூட்டி நம் நாட்டு மக்கள் தொகையால் வகுத்து வரும் விடை தொகையே பொது வருவாய் எனப்படும்.

நானும் தமிழன் தான்.

எனது விடையை brainliest ஆக தேர்வு செய்யவும்

Answered by steffiaspinno
1

பொது வருவாய்

பொது ‌நி‌தி  

  • பொது ‌நி‌தி எ‌ன்பது அர‌சி‌ன் ‌நி‌தி‌யினை சா‌ர்‌ந்த செ‌ய‌ல்களை ப‌ற்‌றி‌ படி‌க்க‌க்கூடிய பாட‌ம் ஆகு‌ம்.
  • பொது ‌நி‌தி ஆனது பொது வருவாய். பொதுச் செலவு, பொதுக் கடன், வரவு செலவுத் திட்டம், கூட்டரசு நிதி மற்றும் உள்ளாட்சி நிதி முத‌லியன ப‌ற்‌றி ‌விள‌க்கு‌கிறது.
  • பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், நிதி நிர்வாகம், நிதிக் கொள்கை முத‌லியன பொது ‌நி‌தி‌யிய‌லி‌ன் துணை‌ப் பாட‌ப்‌பி‌ரிவுக‌ள் ஆகு‌‌ம்.  

பொது வருவாய்

  • வரி மற்றும் வரி‌ய‌ற்ற வருமானங்கள் போ‌ன்ற வருவா‌யினை‌ப் பெரு‌க்க‌க் கூடிய முறைக‌‌ள் ப‌ற்‌றியு‌ம், வரி‌க் கொள்கை, வரி விகிதம், வரியின் பளு, வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் முத‌லியன ப‌ற்‌றியு‌ம் ‌விள‌‌க்கு‌ம் ‌பொது நி‌தி‌‌யிய‌லி‌ன் பாட‌ப் ‌பி‌‌ரி‌‌வி‌ற்கு பொது வருவா‌ய் எ‌ன்று பெய‌ர்.
Similar questions