கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது
சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி
(i) ஜனாதிபதியால் நிதிக்குழு
பணியமர்த்தப்படுகிறது
(ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
அ) I மட்டும்
ஆ) ii மட்டும்
இ) இரண்டும்
ஈ) இரண்டும் இல்லை
Answers
Answered by
0
இரண்டும்
இந்திய நிதிக் குழு
- இந்திய நிதிக் குழு ஆனது இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280ன் படி ஒரு சட்ட பூர்வமான அமைப்பு ஆகும்.
- இந்திய நிதிக் குழு ஆனது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிதி உறவை வரையறுப்பதற்காக 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- ஜனாதிபதி அவர்களால் நிதிக் குழு ஆனது பணியமர்த்தம் செய்யப்படுகிறது.
- இந்திய நிதிக் குழு ஆனது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சமநிலையின்மையினை குறைக்க மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள சமநிலை இன்மையினை குறைக்க முயற்சிகள் மேற்கொள்கிறது.
- இந்திய நிதிக் குழுவானது உள்ளுணர்வினை ஊக்குவிப்பதாக உள்ளது.
- நிதிக் குழு ஆனது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது.
- இது ஒரு தற்காலிக அமைப்பு ஆகும்.
Similar questions