பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்ச்
வார்த்தையாகிய (Bougette) விலிருந்து
பெறப்பட்டது. அதன் பொருள்
அ) சிறிய பை
ஆ) பெரிய பெட்டி
இ) காகிதங்கள் அடங்கிய பை
ஈ) மேற்கூறிய எதுவுமில்ல
Answers
Answered by
1
Answer:
இந்த சிவப்பு துணிப்பையில் பட்ஜெட் பேப்பர்களைக் கொண்டுவந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து அவர் பேசுகையில் ஆங்கிலேயர்கள் கால மூட பழக்கங்களை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன் என்றார். பொதுவாக பட்ஜெட் பேப்பர்கள் பிரீஃப் கேஸில் கொண்டு வரப் படுவது வழக்கம்.
இந்த பட்ஜெட் லெட்ஜெரில் தேசிச் சின்னம் பொரிக்கப்பட்டு இருந்தது. இதனை எடுத்துச் செல்வது மிக எளிமையாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
Answered by
0
சிறிய பை
வரவு செலவு திட்டம்
- பொளஜெட் என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து பட்ஜெட் என்ற சொல் பெறப்பட்டது ஆகும்.
- பட்ஜெட் என்ற சொல்லின் பொருள் சிறிய தோல் பை என்பது ஆகும்.
- வருகின்ற நிதி ஆண்டிற்கான அரசின் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவு முதலியனவற்றினை குறிக்கும் வருடாந்திர நிதி அறிக்கைக்கு வரவு செலவு திட்டம் என்று பெயர்.
- ரேனி ஸ்டோன் என்பவரின் வரையறையின்படி வரவு செலவு திட்டம் என்பது முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.
- பாஸ்டபிள் என்பவரின் வரையறையின்படி குறிப்பிட்ட காலத்தின் நிதி ஏற்பாடுகளை வெளிப்படுத்துவதாக வரவு செலவு திட்டம் உள்ளது.
Similar questions