வரி" , "கட்டணம்" வேறுபடுத்து.
Answers
Answered by
21
Answer:
வரி :
வரி என்பது நாம் அரசாங்கத்தின் நலசெயல்களுக்குக்காகவும் அவர்களின் உழைப்பிற்காகவும் தருகிற பணம் தான் வரி எனப்படும்.
கட்டணம் :
கட்டணம் என்பது அரசாங்கம் அல்லது தனியாரிடம் இருந்து பெறப்படும் அல்லது நமது தேவைகளுக்காக நாம் செலுத்தும் பணம் தான் கட்டணம் ஆகும்.
நானும் தமிழன் தான்.
என்னுடைய விடையை brainliest ஆக தேர்வு செய்யவும்
Answered by
0
வரி மற்றும் கட்டணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
வரி
- கட்டாயமாக அரசுக்கு செலுத்தப்படக்கூடிய ஒன்று வரி என்று அழைக்கப்படுகிறது.
- எந்த ஒரு குறிப்பிட்ட நன்மையினையும் எதிர்பாராமல் வரிச் செலுத்தபவர் அரசிற்கு வரியினை செலுத்துகின்றனர்.
- (எ.கா) வருமான வரி மற்றும் விற்பனை வரி முதலியன அரசிற்கு கிடைக்கும் வரி சார்ந்த வருவாய் ஆகும். .
கட்டணம்
- வரியினைப் போல அல்லாமல் கட்டாயமாக அரசுக்கு செலுத்தக்கூடியது அல்லாத ஒன்று கட்டணம் என அழைக்கப்படுகிறது.
- சில சேவைகளைச் செய்வதற்காகவே அரசினால் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
- கட்டணங்களை செலுத்துபவர் குறிப்பிட்ட ஒரு நன்மையினை எதிர்பார்த்ததே செலுத்துகிறார்.
- (எ.கா) ஓட்டுனர் உரிம கட்டணம் மற்றும் பாஸ்போட் கட்டணம் முதலியன அரசிற்கு கிடைக்கும் வரி சாரா வருவாய் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Music,
5 months ago
Math,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Business Studies,
1 year ago
Physics,
1 year ago