நேர்முக வரிக்கு இரு உதாரணங்கள் தருக
Answers
Answered by
0
Answer:
what language it is?? pls write in English nssnjs
Answered by
0
நேர்முக வரி
- எந்த ஒரு குறிப்பிட்ட நன்மையினையும் எதிர்பாராமல் கட்டாயமாக அரசுக்கு செலுத்தப்படக்கூடிய ஒன்று வரி என்று அழைக்கப்படுகிறது.
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- நேர்முக வரியின் சுமையினை மற்றவருக்கு மாற்ற முடியாது.
- மேலும் நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
- வரி ஆனது ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்ற வகையில் விதிக்கப்படுகிறது.
- அதாவது அதிகமாக வரி பணக்காரர்கள் மீது விதிக்கப்படுகிறது.
- குறைவான வரி ஏழை மக்கள் மீது விதிக்கப்படுகிறது.
உதாரணம்
- நேர்முக வரிக்கு உதாரணமாக வருமான வரி நிறுவன வரி மற்றும் சொத்து வரி அல்லது செல்வ வரி ஆகியவற்றினை கூறலாம்.
Similar questions
Physics,
4 months ago
Political Science,
4 months ago
Art,
4 months ago
English,
9 months ago
Biology,
1 year ago