வரி விதிப்பு விதிகளை விவரிக
Answers
Answered by
0
Answer:
yeh kya likhai ho bhai
please follow me
Answered by
0
வரி விதிப்பு விதிகள்
செலுத்தும் திறன் பற்றிய விதி
- அரசு மக்களின் வரி செலுத்தும் திறனை அறிந்து அதற்கேற்ப வரியினை விதிக்க வேண்டும்.
- அதாவது ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த வரியும், அவர்களை விட அதிக வரியினை செல்வந்தர் மீதும் விதிக்க வேண்டும்.
நிச்சயத்தன்மை விதி
- அரசு வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் வரியினை விதிக்க வேண்டும்.
- நிச்சயமற்ற தன்மையில் தன் போக்கிற்கு வரிகளை அரசு விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறன் ஆகியவற்றினை பாதிக்கும்.
வசதி விதி
- மக்களின் வசதிக்கு ஏற்ற வகையில் வரி வசூலிக்கும் முறை மற்றும் வரி செலுத்தும் காலம் அமைய வேண்டும்.
- மக்கள் வரியினை சிரமமின்றி செலுத்தும் வகையில் வசதியான ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.
சிக்கன விதி
- அரசு வரிகளை வசூலிப்பதற்கு பணத்தினை செலவிடுகிறது.
- அதாவது வரிகளை வசூலிப்பவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது.
- வரியினை விட வசூலிப்பதற்கான செலவு அதிகமாக உள்ள வரிகள் மோசமானவை ஆகும்.
- எனவே வசூலிக்கும் செலவுகள் குறைவாக இருக்கும் வரிகளையே அரசு விதிக்க வேண்டும்.
Similar questions
Geography,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Economy,
10 months ago
English,
10 months ago
Social Sciences,
1 year ago