வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
Tamil Nadu is a nice place kdksgwskxkfmd
Answered by
1
வரி
- ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசுக்கு செலுத்தும் நிதியே வரி என்பது அனடோல் முராட்டின் வரையறை ஆகும்.
வரியின் பண்புகள்
- அரசுக்கு கட்டாயமாக செலுத்தக்கூடியதாக வரி உள்ளது.
- மக்கள் தங்கள் மீது சுமத்தப்படும் வரியினை கட்டாயம் செலுத்த வேண்டும்.
- வரியினை செலுத்த மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
- அரசிற்கு வரியினை எந்த ஒரு குறிப்பிட்ட நன்மையினையும் எதிர்பாராமல் வரிச் செலுத்துபவர்கள் செலுத்துகின்றனர்.
- ஒவ்வொரு வரியும் வரி செலுத்துபவரின் தியாகத்தினை உள்ளடக்கி உள்ளது.
- வரி என்பது சட்டத்தின் விதிகளை மீறியதற்கான தண்டத்தொகை போல் விதிக்கப்படுவது கிடையாது.
- வருமான வரி, நிறுவன வரி, விற்பனை வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் (வரிக்கு வரி) முதலியன வரியின் வருவாய் மூலங்கள் ஆகும்.
Similar questions