பொதுக்கடன்"" என்பதன் பொள் யாது?
Answers
Answered by
0
Answer:
yeh kya likhai ho bhai
please follow me
Answered by
0
பொதுக்கடன்
பிலிப் E. டெய்லரின் வரையறை
- அரசு கருவூலம் மூலம் கடன் வழங்கியவர்களுக்கு வட்டி மற்றும் அசல் ஆகியவற்றினை கொடுப்பதற்கான உத்திரவாதம் அல்லது நடப்பு நிதி பற்றாக்குறையினை சரி செய்வதற்காக பெறப்பட்ட நிதிக்கு கடன் என்று பெயர்.
கார்ல். எஸ். ஷோப்பின் வரையறை
- நிதிக் கருவிகளின் வாயிலாக அரசு தனியார் துறையில் உள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து பெறும் நிதியே பொதுக்கடன் ஆகும்.
- மேலும் பொதுக்கடன் என்பது நிதியின் மூலம் தனியார் துறையினைத் தூண்டி மனித வளங்கள் மற்றும் உண்மையான வளங்களைப் பெருக்க மற்றும் அந்த கடனைக் கொண்டு வளங்களை வாங்குதல் அல்லது நலத்திட்டங்களை உருவாக்குதல் அல்லது மானியங்களை வழங்குதல் முதலியனவற்றினை செய்தலைக் குறிப்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Environmental Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago