நவீன அரசின் பணிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
yeh kya likhai ho bhai
please follow me
Answered by
2
நவீன அரசின் பணிகள்
பாதுகாப்பு
- அரசின் முக்கிய பணி உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பிரச்சனைகளின் காரணமாக ஏற்படும் அழிவிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது ஆகும்.
- காவல் மற்றும் ராணுவ நிலைகளை பராமரித்து அரசு போதுமான அளவு பாதுகாப்பு பணிகளைச் செய்கிறது.
நீதி
- அரசின் பணிகளில் நீதியினை காத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல் ஆகியவையும் ஒன்று ஆகும்.
- அனைத்து வகுப்பினரும் சமநீதி பெறும் வகையில் அரசு தன் நாட்டில் நீதி அமைப்பை உருவாக்க வேண்டும்.
நிறுவனங்கள்
- தற்கால அரசின் பணிகளில் தனி நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலியன உள்ளன.
- சில நிறுவனங்களை சொந்தமாக கொண்டு அவற்றினை வெற்றிக்கரமாக செயல்படுத்துவதும் அரசின் கடமை ஆகும்.
- மேலும் சமூக நலன், கட்டமைப்பு, பேரின பொருளாதாரக் கொள்கை மற்றும் சமூக நீதி போன்ற பணிகளையும் அரசு செய்கிறது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Environmental Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago