நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக
Answers
Answered by
2
நிதிக் கொள்கைகளின் கருவிகள்
- நிதிக் கொள்கைகளின் கருவிகள் அரசின் செலவுகள், வரிவிதிப்பு மற்றும் கடன் பெறுதல் முதலியன ஆகும்.
வரி விதித்தல்
- மக்களிடமிருந்து வருமானத்தை வரிகள் மூலம் அரசு பெறுகிறது.
- செலவிடத்தக்க வருமானத்தை குறைப்பதாக வரி அதிகரிப்பு உள்ளது.
- எனவே பண வீக்கத்தினை கட்டுப்படுத்த வரியை அதிகரிக்கவும், மந்த காலத்தில் குறைக்கவும் வேண்டும்.
பொதுச் செலவு
- பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான மொத்த தேவை ஆனது பணியாளர்களின் கூலி மற்றும் சம்பளங்கள் உயரும்போது அதிகரிக்கும்.
- எனவே பின்னிறக்கம் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பொதுச் செலவு பயன்படும்.
பொதுக் கடன்
- அரசு கடன் மூலம் பொது மக்களிடமிருந்து பணத்தினை அரசாங்கத்திற்கு மாற்றம் செய்கிறது.
- பின்னர் திரும்ப வட்டியோடு மக்களுக்கு செலுத்தப்படுகிறது.
- தற்போது அரசிடமிருந்து பணம் மக்களுக்கு மாற்றப்படுகிறது.
Similar questions