பொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
Post question insjeobs English or Hindi
Answered by
0
பொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகள்
மூழ்கும் நிதி
- மூழ்கும் நிதி என்பது கடனுக்கென அரசு ஏற்படும் தனியொரு நிதி என அழைக்கப்படுகிறது.
- கடன் முதிர்ச்சி அடையும் போது வட்டியுடன் அசலையும் சேர்த்து வழங்கும் நிலையில் மூழ்கும் நிதி ஆனது அதிகரித்து விடுகிறது.
கடனை மாற்றுதல்
- கடனை மாற்றுதல் முறையில் பழைய கடன் புதிய கடனாக மாற்றப்படுகிறது.
- கடனை மாற்றுதல் முறையில் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பாெதுக்கடனாக மாற்றப்படுகிறது.
பகுதியாகச் செலுத்துதல்
- பகுதியாகச் செலுத்துதல் முறையின் கீழ் பொதுக் கடனை சம வருடாந்திர தவணைகளாக அரசு செலுத்துகிறது.
- பகுதியாகச் செலுத்துதல் முறை ஆனது பொதுக் கடனைச் செலுத்துவதில் மிக சுலபமான முறை ஆகும்.
Similar questions