Economy, asked by rithikarajesh5969, 7 months ago

கடன் திரும்பச் செலுத்தும் முறைகளை விளக்குக.

Answers

Answered by Anonymous
30

Heya Mate.....

Your question is Explain loan repayment methods.

Answer : The repayment method will affect the interest expenses during the loan period. There are three different methods for repaying a housingloan: equal payments, equal instalments and fixed equal payments.

Hope this will help you...

#AD

Answered by steffiaspinno
2

கடன் திரும்பச் செலுத்தும் முறைக‌ள்

மூழ்கும் நிதி

  • மூ‌ழ்கு‌ம் ‌‌நிதி எ‌ன்பது கடனு‌க்கென அரசு ஏ‌ற்படு‌ம் த‌னியொரு ‌நி‌தி என அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது.
  • கட‌ன் மு‌தி‌ர்‌ச்‌சி அடையு‌ம் போது வ‌ட்டியுட‌ன் அசலையு‌ம் சே‌ர்‌‌த்து வழ‌ங்கு‌ம் ‌நிலை‌யி‌ல் மூ‌ழ்கு‌ம் ‌நி‌தி ஆனது அ‌திக‌ரி‌த்து  ‌விடு‌கிறது.

கடனை மாற்றுதல்

  • கடனை மாற்றுதல் முறை‌‌யி‌ல் பழைய கட‌ன் பு‌திய கடனாக மா‌ற்ற‌ப்படு‌‌கிறது.
  • கடனை மாற்றுதல் முறை‌‌யி‌ல் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பாெதுக்கடனாக மாற்றப்படுகிறது.  

பகுதியாகச் செலுத்துதல்

  • பகுதியாகச் செலுத்துதல் முறை‌யி‌ன் ‌கீ‌ழ் பொது‌க் கடனை சம வருடா‌ந்‌திர தவணைகளாக அரசு செலு‌த்து‌கிறது.
  • பகு‌தியாக‌ச் செலு‌த்துத‌ல் முறை ஆனது பொது‌‌க் கடனை‌ச் செலு‌த்து‌வ‌தி‌ல் ‌மிக சுலபமான முறை ஆகு‌ம்.  
  • மேலு‌ம் வரவு செலவு திட்ட உப‌ரி,  கடன் மறுப்பு, வட்டி வீதத்தை குறைத்த‌‌ல் ம‌ற்று‌‌ம் மூலதனத் தீர்வை முத‌லியனவு‌ம் கடன் திரும்பச் செலுத்தும் முறைக‌ள் ஆகு‌ம்.  
Similar questions