பின்வரும் எந்த ஒன்று உலக
வெப்பயமயமாதலின் எதிர்பார்க்கப்படும்
விளைவு?
அ) கடல் மட்டம் உயர்தல்
ஆ) மழைப் பொழிவு மாறுதல்
இ) பாலைவனம் அதிகரித்தல்
ஈ) மேற்சொன்ன அனைத்தும்.
Answers
Answered by
0
Answer:
I cannot understand this
Answered by
0
கடல் மட்டம் உயர்தல்
உலக வெப்பயமயமாதல்
- மோட்டார் வாகனங்களில் இருந்து அதிக அளவு வெளியிடப்படும் நச்சு வாயுவான கார்பன் மோனோ ஆக்சைடு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தினை சிதைவடைய செய்கிறது.
- இதன் காரணமாக புவிக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- வளிமண்டலத்தின் வெப்ப அளவினை காற்று மாசுக்கள் அதிகரிக்கின்றன.
- உலக வெப்பமயமாதல் ஆனது பருவ நிலை மாறுபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
உலக வெப்பயமயமாதலின் காரணமாக ஏற்படும் விளைவுகள்
- உலக வெப்பயமயமாதலின் காரணமாக துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- கடல் மட்டம் உயருவதால் நிலப்பகுதி விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
Similar questions