. கார்பன் மேனாக்சைட் அதிகமாவதில்
பங்களிப்பைச் செய்வது
அ) மோட்டார் வாகனங்கள்
ஆ) தொழில் செயற்பாடுகள்
இ) நிலையாக எரிபொருள் எரிக்கும்
கருவிகள்
ஈ) மேற்சொன்ன எதுவுமில்லை
Answers
Answered by
0
Answer:
What is written I cannot understand.....
Answered by
0
மோட்டார் வாகனங்கள்
வெளிப்புறக் காற்று மாசு
- வெளிப்புறக் காற்று மாசு என்பது திட, திரவ அல்லது காற்று வடிவிலான அசுத்தங்கள் காற்று மண்டலத்தில் கலந்து இருப்பது ஆகும்.
- தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் முதலியனவற்றினால் வெளிப்புறக் காற்று ஆனது மாசு அடைகிறது.
- மோட்டார் வாகனங்கள் கார்பன் மோனோ ஆக்சைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதில் பங்களிப்பு செய்கிறது.
- மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் கரியமில வாயு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை குறைக்கிறது.
- இதன் மூலம் காற்று மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
- கார்பன் மோனோ ஆக்சைடு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தினை சிதைவடைய செய்கிறது.
- இதன் காரணமாக புவிக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Similar questions