சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் எப்படி
அழைக்கப்படுகிறது?
அ) யூட்ரோபிகேசன்
ஆ) சத்துக்களை கட்டுப்படுத்துதல்
இ) செறிவூட்டல்
ஈ) சிஸ்டோஸ்மியாசிஸ்
Answers
Answered by
1
யூட்ரோபிகேசன்
- சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் யூட்ரோபிகேசன் என அழைக்கப்படுகிறது.
- யூட்ரோபிகேசன் அல்லது தூர்ந்து போதல் ஆனது காற்று மாசினால் ஏற்படும் விளைவு ஆகும்.
- காற்றில் அதிக அளவு உள்ள நைட்ரஜன் போன்ற நச்சு வாயுக்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதிக்கின்றன.
- மழை ஆனது காற்றில் அதிக அளவு உள்ள நைட்ரஜன் போன்ற நச்சு வாயுக்களை அடித்துச் சென்று நிலம், ஆறு மற்றும் கடல்களில் சேர்க்கின்றன.
- இது நிலம் மற்றும் நீரில் உள்ள நுண் ஊட்டச் சத்துக்களைப் பாதிக்கின்றது.
- மேலும் இவை நீர் நிலைகளில் ஆல்கா என்ற தாவர வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன.
- இதன் காரணமாக நீரில் வாழும் மீன், தவளை மற்றும் ஆமை போன்ற உயிரினங்களை பாதிக்கின்றன.
Similar questions