மின்னணு கழிவுகளுகள் ------------
என்ற பொதுவாக குறிப்பிட்படுகின்றன.
அ) திடக் கழிவுகள்
ஆ) குப்பைக் கழிவுகள்
இ) இ-கழிவுகள்
ஈ) மருத்துவமனைக் கழிவுகள்
Answers
Answered by
2
Answer:
வீட்டுக் கழிவுகள், நகரக் கழிவுகள், வணிகக் கழிவுகள், குப்பைகள், கழிவுக் கப்பிகள், கட்டிடக் கழிவுகள், சாம்பல் கழிவுகள், தொழிற் கழிவுகள், அபாயகரக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகள்.
வீட்டுக் கழிவுகள்
பொதுவாக இவை சமைத்தல், சுத்தம் செய்தல், பழுது பார்த்தல், பழைய துணி, பழைய புத்தகம், செய்தித்தாள், பழைய தட்டுமுட்டு சாமான்கள் போன்றவைகளால் உண்டாக்கப்படுகிறது.
வணிகக் கழிவுகள்
இக்கழிவுகள் அலுவலகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வணிக வளாககங்கள், பண்டக காப்பகங்கள் (குடோன்) மற்ற வணிக துறை சார்ந்த பிரிவுகள் மூலம் வெவ்வேறு கழிவுப் பொருட்களாக வெளியாகின்றன.
Answered by
0
இ - கழிவுகள்
- இ - கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணு கழிவுகள் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உண்டாகிறது.
- மின்னணு கழிவுகள் ஆனது குளிர் சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள் (Air Conditioners), கைபேசிகள், கணினிகள் முதலிய வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னணுச் சாதனங்களினால் உண்டாகின்றன.
- தொலைச் சாதனம், கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, தொலை நகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள், VCR, DVD முதலிய வீடு மற்றும் அலுவலகத் தேவைக்கான மின்சாதன பொருட்களை அகற்றும் போதோ அல்லது மறு சுழற்சி செய்யும் போது இ - கழிவுகள் தோன்றுகின்றன.
- இவற்றில் காரியம், பாதரசம் உள்ளிட்ட நச்சுகள் உள்ளன.
- மின்னணு கழிவுகளை 5% மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும்.
Similar questions