கார நிலம் அதிகமாக காணப்படும்
சமவெளி எது?
அ) சிந்து-கங்கை
ஆ) வட இந்திய
இ) கங்கை
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answers
Answered by
0
Explanation:
translate it into English
Answered by
1
மேற்கூறிய அனைத்தும்
கார நிலம் அல்லது உவர் நிலம் (Alkali Soil)
- உவர் பிரச்சனை ஆனது பாசன வசதி பெற்ற நிலங்கள் மற்றும் வறண்ட பகுதிகளின் 50% இடங்களில் காணப்படுகிறது.
- இந்த பகுதிகளில் உப்பு அல்லது அமில படிமங்கள் வேரின் அடியில் படிந்து நிலத்தின் உற்பத்தி திறனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கிறது.
- இத்தகைய நிலங்கள் பிரச்சனை நிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
கார நிலம் உள்ள பகுதிகள்
- பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சிந்து கங்கை சமவெளி, வட இந்திய சமவெளி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டடிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முதலிய மாநிலங்களின் சில பகுதிகள் ஆகும்.
Similar questions