தலா (per capita) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
what language is these
ask in English or else in hindi.......
Answered by
3
தலா (per capita) கரியமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள்
உலக வெப்பமயமாதல்
- வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் கரியமில வாயு ஆனது குறைக்கிறது.
- கார்பன் மோனோ ஆக்சைடு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தினை சிதைவடைய செய்கிறது.
- இதன் காரணமாக புவிக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் உருவாகிறது.
- புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ள கரியமில வாயுவினை அதிகமாக வெளியிடும் நாடுகள் சவுதி அரேபியா (16.85 %), ஆஸ்திரேலியா (15.83 %), அமெரிக்கா (15.53 %), கனடா (15.32 %) மற்றும் தென் கொரியா (11.58 %) ஆகும்.
Similar questions