அமிலமழைக் ---------------
விளைவுகளில் ஒன்று.
அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு
Answers
Answered by
0
Answer:
B .water pollution is the correct anser ,
hower acid rains also effect lands too
Answered by
1
காற்று மாசு
- அமில மழை ஆனது காற்று மாசு விளைவுகளில் ஒன்று ஆகும்.
- தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் கொதிப்பான்கள் முதலியன வெளியிடும் கார்பன் மோனோ ஆக்சைடு, கந்தகம் சல்பைடு மற்றும் குளோரோ புளூரோ கார்பன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ள காற்றுடன் கலக்கிறது.
- மழை பொழியும் சமயத்தில் நைட்ரஜன் சல்பைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டிரை ஆக்சைடு முதலியன ஈரப்பதத்தில் கரைந்து சல்பரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியவையாக மாறுகின்றன.
- இதன் காரணமாக அந்த மழை அமிலத்தன்மை பெற்று அமில மழையாக பெய்கிறது.
- அமில மழை பெய்யும் இடத்தில் உள்ள தாவரங்கள், கட்டமைப்புகள், நீர் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
Similar questions