Economy, asked by agnihotrinitesh9735, 11 months ago

நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

Answers

Answered by sonisiddharth751
3

Answer:

1.

கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

2.

முதலாளித்துவம் மற்றும் சமத்துவத்தை வேறுபடுத்துக

3.

கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?

4.

வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?

5.

தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

Answered by steffiaspinno
0

நீ‌ர் மாசுக்கான காரணங்கள்

க‌ழிவு‌நீ‌‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்  

  • சா‌க்கடை‌த் த‌ண்‌ணீ‌ர், க‌‌ழிவு ‌நீ‌ர் கு‌ப்பைக‌ள், ‌விவசாய‌க் க‌ழிவுக‌ள் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ற்சாலை‌க் க‌ழிவுக‌ள் முத‌லியன பல இட‌ங்‌க‌ளி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌ஏ‌ரி, ஓடை உ‌ள்‌ளி‌ட்ட ‌நீ‌ர் ‌நிலைக‌ளி‌ல் கல‌க்‌கிறது.  

‌திட‌க் க‌ழிவுக‌ள் ‌கொ‌‌ட்டுத‌ல்  

  • திட‌‌ப் பொரு‌‌ள் க‌ழிவுகளை ‌நீ‌ர் ‌நிலைக‌ளி‌ல் கொ‌‌ட்டுத‌‌லி‌ன் மூல‌ம் நீ‌ர் ‌நிலையுட‌ன் கல‌ந்து ‌விடுமாறு ‌செ‌ய்தலா‌ல் ‌நீ‌ர் மாசுபா‌ட்டி‌னை ஏ‌ற்படு‌த்து‌கிறது.  

அ‌மில மழை

  • கா‌ற்று மாசு‌வினா‌ல் அ‌மில மழை ஏ‌ற்ப‌ட்டு ‌நீ‌ர் மாசு உருவா‌கிறது.  

உலக வெ‌ப்பமயமாத‌ல்  

  • பு‌வி வெ‌ப்பமயமாத‌‌லி‌ன் காரணமாக ‌நீ‌ர் ‌நிலைக‌‌ள் வெ‌ப்ப‌ம் அடை‌ந்து ‌‌நீ‌ர் வா‌ழ் உ‌யி‌ரின‌ங்க‌‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  

‌‌நீ‌ர் ‌நிலைக‌ளி‌ல் ‌பிராண வாயு குறைத‌ல்  

  • ‌பிராண வாயு குறைவதா‌ல் ‌மீ‌ன்க‌ள் ம‌ற்று‌ம் ‌நீ‌ர் வா‌ழ் உ‌யி‌ரின‌ங்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  

ஆலை‌க் க‌‌‌‌ழிவுக‌ள்  

  • ஆஸ்பெஸ்ட்டாஸ், காரீயம், பாதரசம், கிரிஸ் எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுக‌ள் முத‌லியன ஆலைக‌ளி‌‌லிரு‌ந்து வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு ‌நீ‌ர் ‌நிலைகளை பா‌தி‌க்‌கி‌ன்றன.  
Similar questions