பின்வருவனவற்றுள் பொருளாதார
வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?
அ) வளர்ந்த நாடுகளை பற்றியது
ஆ) படிப்படியான மாற்றம்
இ) எண்களின் அடிப்படையில்
அமைந்தது
ஈ) விரிவான கருத்து
Answers
Answered by
1
Answer:
ask in English or else in hindi.....
Answered by
0
விரிவான கருத்து
பொருளாதார வளர்ச்சி
- பொதுவாக பொருளாதார வளர்ச்சி என்ற சொல் நாட்டு வருமானம் அதிகரித்தலைக் குறிக்கப் பயன்படுகிறது.
- பொருளாதார வளர்ச்சி ஆனது வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை பற்றியதாக உள்ளது.
- பொருளாதார வளர்ச்சி என்பது நீண்ட காலத்திற்கு, படிப்படியாகவும், நிதானமாகவும் ஏற்படும் மாற்றம் ஆகும்.
- அதிக அளவான உற்பத்தியைக் குறிப்பதாக பொருளாதார வளர்ச்சி உள்ளது.
- பொருளாதார வளர்ச்சி ஆனது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது ஆகும்.
- அதாவது பொருளாதார வளர்ச்சி ஆனது தலா வருமான அதிகரிப்பினை குறிப்பதாக உள்ளது.
- பொருளாதார முன்னேற்றத்தினை ஒப்பிடுகையில் அதை விட குறைந்த எல்லையினை உடையதாக பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது.
- எனவே பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதது விரிவான கருத்து ஆகும்.
Similar questions