பொருளாதார வளர்ச்சி ________ ஐ
அளவிடுகிறது
அ) உற்பத்தித் திறன் வளர்ச்சி
ஆ) பெயரளவு வருமான அதிகரிப்பு
இ) உற்பத்தி அதிகரிப்பு
ஈ) இவை எதுவுமில்லை
Answers
Answered by
0
Answer:
c is the correct option and answer
Answered by
0
உற்பத்தி அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சி என்பது நீண்ட காலத்திற்கு, படிப்படியாகவும், நிதானமாகவும் ஏற்படும் மாற்றம் ஆகும்.
- பொருளாதார வளர்ச்சி ஆனது அதிக அளவான உற்பத்தியைக் குறிப்பதாக உள்ளது.
- அதாவது பொருளாதார வளர்ச்சி ஆனது உற்பத்தி அதிகரிப்பினை அளவிடுவதாக உள்ளது.
- பொதுவாக பொருளாதார வளர்ச்சி என்ற சொல் நாட்டு வருமானம் அதிகரித்தலைக் குறிக்கப் பயன்படுகிறது.
- பொருளாதார வளர்ச்சி ஆனது வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை பற்றியதாக உள்ளது.
- பொருளாதார வளர்ச்சி ஆனது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது ஆகும்.
- அதாவது பொருளாதார வளர்ச்சி ஆனது தலா வருமான அதிகரிப்பினை குறிப்பதாக உள்ளது.
- பொருளாதார முன்னேற்றத்தினை ஒப்பிடுகையில் அதை விட குறைந்த எல்லையினை உடையதாக பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது.
Similar questions