கீழ்கண்ட திட்டங்களை அவை
முன்மொழியப்பட்ட ஆண்டின்
அடிப்படையில் காலகிரம வரிசைப்படி
தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்
i) மக்கள் திட்டம்
ii) பாம்பே திட்டம்
iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
அ) i) ii) iii) iv)
ஆ) iv) iii) ii) i)
இ) i) ii) iv) iii)
ஈ) ii) i) iv) iii)
Answers
Answered by
1
iv) iii) ii) i)
விஸ்வேசுவரய்யா திட்டம்
- பொறியியல் வல்லுநர் எம். விஸ்வேசுவரய்யா என்பவரால் விஸ்வேசுவரய்யா திட்டம் 1934 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
ஜவஹர்லால் நேரு திட்டம்
- 1938 ஆம் ஆண்டு தேசியத் திட்டக் குழு (ஜவஹர்லால் நேரு திட்டம்) ஒன்றை அமைத்தார்.
பாம்பே திட்டம்
- 1938 ஆம் ஆண்டு பாம்பே திட்டம் மும்பையின் முன்னணி தொழிலதிபர்களால் முன்மொழியப்பட்டு, 1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
- பாம்பே திட்டம் ஆனது 15 ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டு திட்டம் ஆகும்.
மக்கள் திட்டம்
- 1945 ஆம் ஆண்டு எம்.என்.ராய் என்பவர் மக்கள் திட்டம் என்ற திட்டத்தினை வடிவமைத்தார்.
- வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி பொருட்களின் விற்பனையை இயந்திர மயமாக்குதல் மற்றும் நுகர்வுப் பொருட்களை அரசே விற்பனை செய்தலை வலியுறுத்தியது.
Similar questions