நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்
அ) மேம்பாட்டுத் திட்டம்
ஆ) மேம்பாடு இல்லாத திட்டம்
இ) முன்னோக்குத் திட்டம்
ஈ) முன்னோக்கமற்ற திட்டம்
Answers
Answered by
0
முன்னோக்குத் திட்டம்
பொருளாதார திட்டமிடல்
- ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் பொருளாதார முன்னேற்ற இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாட்டிற்கு பொருளாதார திட்டமிடல் என்று பெயர்.
- கோட்பாடு, செயல்படுத்தும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார திட்டமிடல் எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
நீண்ட காலத் திட்டமிடல்
- நீண்ட காலத் திட்டமிடல் ஒரு வகை பொருளாதார திட்டமிடல் ஆகும்.
- 10 முதல் 30 ஆண்டுகள் வரை தீட்டப்படும் திட்டங்களுக்கு நீண்ட காலத் திட்டங்கள் என்று பெயர்.
- நீண்ட கால திட்டங்கள் முன்னோக்குத் திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- நீண்டகால திட்டத்தின் அடிப்படை நோக்கமே பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வருவது ஆகும்.
Answered by
1
Vanakam Nanba!
The correct answer is option B
❤
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Economy,
10 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago
Hindi,
1 year ago