"அடிமைத்தனத்திற்கான பாதை" என்ற
புத்தகத்தை எழுதியவர் யார்?
அ) பிரடெரிக் ஹேயக்
ஆ) ஜெ.ஆர் ஹிக்ஸ்
இ) டேவிட் ரிக்கார்டோ
ஈ) டி.ஆர். மால்தஸ்
Answers
Answered by
0
பிரடெரிக் ஹேயக்
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை
- தன் விருப்பம்போல் செயல்பட இயலாமையின் காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு தடை உருவாகிறது.
- பொருளாதார திட்டமிடல் ஆனது கட்டுப்பாடு மற்றும் வழிமுறைகளை விதித்து நாட்டின் முதுகெலும்பாக உள்ளது.
- நுகர்வு, பணியை தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல் முதலியனவற்றில் தலையிடா பொருளாதாரத்தில் தன் விரும்பம் போல் செயல்பட அனுமதி இருந்தது.
- ஆனால் திட்டமிட்ட பொருளாதாரத்தில் மத்திய திட்டக்குழு நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களை கட்டுப்படுத்துகிறது.
- பிரடெரிக் ஹேயக் எழுதிய அடிமைத்தனத்திற்கான பாதை என்ற நூலில் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மக்களின் பொருளாதார விடுதலையை கட்டுப்படுத்தி நாட்டை மந்த நிலைக்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Answered by
2
Ungalin vidai option A ...
Similar questions
English,
5 months ago
Economy,
10 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago
Hindi,
1 year ago