சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர்
யார்?
அ) மஹாத்மா காந்தி
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) எஸ்.என்.அகர்வால்
ஈ) எம்.என்.ராய்
Answers
Answered by
0
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
- இந்தியாவில் பொருளாதார திட்டமிடலின் பரிணாம வளர்ச்சியாக ஆறு திட்டங்கள் கருதப்படுகின்றன.
- அவை விஸ்வேசுவரய்யா திட்டம் (1934), ஜவஹர்லால் நேரு திட்டம் (1938), பாம்பே திட்டம் (1940), காந்தியத் திட்டம் (1944), மக்கள் திட்டம் (1945) மற்றும் சர்வோதயத் திட்டம் (1950) ஆகும்.
சர்வோதயத் திட்டம் (1950)
- ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவரால் 1950 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கு சர்வோதயத் திட்டம் என்று பெயர்.
- காந்தி மற்றும் வினோபாபாவே ஆகிய தலைவர்களின் கருத்துகளினால் ஏற்பட்டால் உத்வேகத்தின் காரணமாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதயத் திட்டத்தினை கொண்டு வந்தார்.
- விவசாயம் மட்டும் அல்லாமல் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளைக் கொண்டத் திட்டமாக சர்வோதயத் திட்டம் உள்ளது.
Answered by
1
Similar questions
World Languages,
4 months ago
Science,
4 months ago
Math,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
History,
1 year ago
English,
1 year ago
Computer Science,
1 year ago