இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட
ஆண்டு------------
அ) 1950
ஆ) 1951
இ) 1947
ஈ)1948
Answers
Answered by
0
1950
இந்தியாவில் திட்டக்குழு
- இந்திய விடுதலைக்கு பின்னர் 1948 ஆம் ஆண்டு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது.
- தொழில் கொள்கையில் மையத் திட்டக்குழு மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்பு முறை ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
- 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்டது.
- திட்ட காலம் ஆனது 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ல் துவங்கப்பட்டது.
- 1951 முதல் 1956 ஆம் ஆண்டு வரையிலான திட்டம் முதல் ஐந்தாண்டு திட்டம் என அழைக்கப்படுகிறது.
Answered by
2
Vanakam Nanba!
The answer is option a 1950
❤
Similar questions