பொருளாதார திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக
Answers
Answered by
0
பொருளாதார திட்டமிடலின் வரைவிலக்கணம்
பொருளாதார திட்டமிடல்
- ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் பொருளாதார முன்னேற்ற இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாட்டிற்கு பொருளாதார திட்டமிடல் என்று பெயர்.
பொருளாதார திட்டமிடல் பற்றிய ராபின்ஸ் வரையறை
- பொருளாதார திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்துதல் அல்லது அவற்றை ஒடுக்குதலை குறிப்பது என ராபின்ஸ் வரையறை செய்து உள்ளார்.
பொருளாதார திட்டமிடல் பற்றிய டால்ட்டன் வரையறை
- தேர்ந்து எடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து, இருக்கக்கின்ற பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளுக்கு பொருளாதார திட்டமிடல் என்று பெயர்.
Similar questions
Social Sciences,
5 months ago
Business Studies,
5 months ago
Hindi,
5 months ago
Economy,
10 months ago
English,
1 year ago