வறுமையின் நச்சு சுழற்சிக்கான காரணங்களை வரைபடத்துடன் தெளிவுப்படுத்துக
Answers
Answered by
0
Answer:
write in english lang plz or in
hindi too
mark me.as brainlist
follow.me
✌✌⚠️
Answered by
0
வறுமையின் நச்சு சுழற்சிக்கான காரணங்கள்
அளிப்பு பக்கம்
- வறுமையின் நச்சு சுழற்சியினை அளிப்பு பக்கத்திலிருந்து நோக்கினால், குறைவான உண்மை வருமானத்தின் காரணமாக சேமிப்பின் அளவு குறைவாக உள்ளது.
- குறைந்த அளவு சேமிப்பு ஆனது முதலீட்டு அளவைக் குறையச் செய்கிறது.
- இதன் காரணமாக மூலதன பற்றாக்குறையினை ஏற்படுத்துகிறது.
- மூலதன பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி திறன் குறைகிறது.
- இதன் விளைவாக வருமானமும் குறைகிறது.
தேவைப் பக்கம்
- தேவைப் பக்கத்தில் இருந்து நோக்கினால், குறைவான உண்மை வருமானத்தின் காரணமாக தேவையின் அளவு குறைவாக உள்ளது.
- குறைந்த அளவு தேவை ஆனது முதலீட்டு அளவைக் குறையச் செய்கிறது.
- இதன் காரணமாக மூலதன பற்றாக்குறையினை ஏற்படுத்துகிறது.
- மூலதன பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி குறைகிறது.
- இதன் விளைவாக வருமானமும் குறைகிறது.
Similar questions