புள்ளியியலின் வகைகள் யாவை?
Answers
Answered by
3
Answer:
Plezz Asking Q Hindi and English.......
Answered by
0
புள்ளியியலின் வகைகள்
- எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பதற்கு புள்ளியியல் என்று பெயர்.
- புள்ளியியல் இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே விவரிப்பு புள்ளியியல் மற்றும் உய்த்துணர்வு புள்ளியியல் ஆகும்.
விவரிப்பு புள்ளியியல் (Descriptive Statistics)
- புள்ளி விவரத் தொகுப்பு மற்றும் விவரிப்பு ஆகிய இரண்டையும் செய்யும் புள்ளியியலின் ஒரு பகுதிக்கு விவரிப்பு புள்ளியியல் என்று பெயர்.
உய்த்துணர்வு புள்ளியியல் (Inferential Statistics)
- உய்த்துணர்வு புள்ளியியல் என்பது கூறுவின் (மாதிரி) விவரங்களை பகுத்தாய்வு செய்து அதன் பண்புகளை அறிந்து கொண்டு, அதன் மூலம் முழுத் தொகுப்பின் விவரங்களுக்கான பண்புகளை அறிந்து கொள்ளுதல் அல்லது உய்த்துணர்வதற்குப் பயன்படும் புள்ளியியலின் ஒரு பிரிவு ஆகும்.
Similar questions