Economy, asked by Artee68, 10 months ago

பொருளாதார அளவையியல் என்பது
எத்தனை பாடங்களின் இணைப்பு?
அ) 3 பாடங்கள்
ஆ) நான்கு பாடங்கள்
இ) 2 பாடங்கள்
ஈ) 5 பாடங்கள்

Answers

Answered by Anonymous
0

Answer:

ye kya h babe nhi aata muje

Answered by steffiaspinno
0

3 பாடங்கள்

பொருளாதார அளவையியல் (Econometrics)  

  • 1926 ஆ‌ம் ஆ‌ண்டு நா‌ர்வே நா‌ட்டு பொரு‌ளிய‌ல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ரேக்னர் ஃபிரிஸ்க் எ‌ன்பவ‌ர் கணிதம், புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களையும் இணைத்து பொருளாதார அளவையியல் என்ற பாட‌த்‌தினை உருவாக்கினார்.
  • பொருளாதார அளவையியல் கரு‌த்து‌ம் பு‌ள்‌ளி ‌விவர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் பா‌ர்வைக‌ள் ஆ‌கிய இர‌ண்டு‌ம் ஒ‌ன்று‌க்கு ஒ‌ன்று பர‌ஸ்பர ஊடுருவலை‌க் கொ‌ண்டு இரு‌ப்பது ஆகு‌ம் என ரேக்னர் ஃபிரிஸ்க் பொருளாதார அளவையியல் ப‌ற்‌றி வரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • Econometrics (பொருளாதார அளவையியல்) எ‌ன்ற சொ‌ல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொ‌வ் எ‌ன்ற இரு ‌கிரே‌க்க‌ வா‌ர்‌த்தைக‌ளி‌ல் இரு‌ந்து உருவானது.
  • இவ‌ற்‌றி‌ன் பொரு‌ட்க‌ள் முறையே பொருளாதார‌ம் ம‌ற்று‌ம் அ‌ள‌விடுத‌ல் ஆகு‌ம்.
Similar questions