பல்வகையான உடன் தொடர்புகளை கூறி விளக்குக
Answers
Answered by
0
Answer:
ஆராயப்படும் நான்கு வகையான பன்முகத்தன்மை: தொழில், திறன்கள் மற்றும் திறன்களில் வேறுபாடுகள், ஆளுமைப் பண்புகள் மற்றும் மதிப்பு மற்றும் அணுகுமுறைகள். ஒவ்வொரு வகை பன்முகத்தன்மைக்கும், தனிப்பட்ட நடத்தை மீதான தாக்கம் விவரிக்கப்படும். ஒரு வகை பன்முகத்தன்மை தொழில்.
Explanation:
hope it helps u Nanba !
:)
Answered by
0
உடன் தொடர்புகளின் வகைகள்
மாறிகளுக்கு இடையே உள்ள உறவின் திசை
நேர்மறை உடன் தொடர்பு
- நேர்மறை உடன் தொடர்பு என்பது இரு மாறிகளின் மதிப்பு ஒரே திசையில் நகர்ந்து செல்லும் உடன் தொடர்பு ஆகும்.
எதிர்மறை உடன் தொடர்பு
- எதிர்மறை உடன் தொடர்பு என்பது இரு மாறிகளின் மதிப்பு எதிரெதிர் திசையில் நகர்ந்து செல்லும் உடன் தொடர்பு ஆகும்.
பகுப்பாய்விற்கு எடுத்துக் கொள்ளும் மாறிகளின் எண்ணிக்கை
எளிய உடன்தொடர்பு
- எளிய உடன்தொடர்பு என்பது உடன்தொடர்பு பகுப்பாய்வில் ஒரே நேரத்தில் இரு மாறிகளை மட்டும் எடுத்துக் கொள்வது ஆகும்.
பன்முக உடன்தொடர்பு
- பன்முக உடன்தொடர்பு என்பது உடன்தொடர்பு பகுப்பாய்வில் ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட மாறிகளை எடுத்துக் கொள்வது ஆகும்.
பகுதி உடன்தொடர்பு
- பகுதி உடன்தொடர்பு என்பது உடன்தொடர்பு பகுப்பாய்வில் ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட மாறிகளை எடுத்துக் கொண்டு, இரு மாறிகளை மட்டும் பகுத்தாய்வு செய்வது ஆகும்.
மாறிகளுக்கு இடையேயான உறவின் தன்மை
நேர்கோட்டு உடன்தொடர்பு
- நேர்கோட்டு உடன்தொடர்பு என்பது இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இருத்தல் ஆகும்.
வளைகோட்டு உடன்தொடர்பு
- வளைகோட்டு உடன்தொடர்பு என்பது இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இல்லாமல் குறைந்து அல்லது அதிகரித்து இருப்பது ஆகும்.
Similar questions
Business Studies,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Computer Science,
10 months ago
Economy,
10 months ago
Social Sciences,
1 year ago