பொருளாதார மாதிரியிலிருந்து பொருளாதார அளவையியல் மாதிரியினை
வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
பொருளாதார மாதிரியானது யதார்த்தத்தின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பாகும், இது பொருளாதார நடத்தை பற்றி அவதானிக்கவும் புரிந்துகொள்ளவும் கணிக்கவும் அனுமதிக்கிறது. ... ஒரு நல்ல மாதிரி புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையானது, முக்கிய தகவல்களைப் பிடிக்கும் அளவுக்கு சிக்கலானது. சில நேரங்களில் பொருளாதார வல்லுநர்கள் மாதிரிக்கு பதிலாக கோட்பாடு என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
பொருளாதார மாதிரி (கணித மற்றும் புள்ளியியல் மாதிரி) மற்றும் பொருளாதார அளவையியல் மாதிரி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
பொருளாதார மாதிரி (கணித மற்றும் புள்ளியியல் மாதிரி)
- பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையில் கணித பொருளியலில் மாதிரிகள் உருவாக்கப்படுகிறது.
- பிழைக் கருத்துக்கள் புள்ளியியலில் உள்ள ஒட்டுறவு மாதிரியில் காணப்படுவது இல்லை.
- புள்ளியியலில் ஒட்டுறவு மாதிரி Yi = β0 + β1 X ஆகும்.
- இதில் பிழைக் கருத்து இல்லை.
பொருளாதார அளவையியல் மாதிரி
- பொருளாதார அளவையியல் மாதிரிகள் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கோட்பாடுகளின் நம்பகத் தன்மையை அறிய சோதனை செய்யப்படுகிறது.
- பிழைக் கருத்துக்கள் பொருளாதார அளவையியல் மாதிரியில் காணப்படுவது உண்டு.
- பொருளாதார அளவையியல் ஒட்டுறவு போக்கு மாதிரி Yi = β0 + β1 Xi + Ui ஆகும்.
- இதில் Ui என்ற பிழைக் கருத்து காணப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago