தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் கூறுக
Answers
Answer:
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இதை தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.[9] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.[10] 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[11] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[12] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[13].
கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[14][சான்று தேவை] தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[15][16][17][18][19][20][21][22] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[23][24]
Answer:
வும்
விக்கிப்பீடியா
தேடுக
தமிழ்நாடு
இந்திய மாநிலம்
மொழி
Download PDF
கவனி
தொகு
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இதை தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
தமிழ்நாடு
மாநிலம்
The big temple.jpg
Shore Temple (16217100293).jpg Marina Beach in Chennai as seen from Light house.jpg
Thoothukudi Thermal Power Station at Night 1 crop (cropped).jpg
Hogenakkal Falls Close.jpg Kanyakumari rock temple.jpg
மேல் இடமிருந்து வலம்:
அழியாத சோழர் பெருங்கோயில்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், மெரீனா கடற்கரை, தூத்துக்குடி அனல்மின் நிலையம், ஒகேனக்கல் அருவி மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம்
Official logo of தமிழ்நாடு
சின்னம்
பண்: "தமிழ்த்தாய் வாழ்த்து"[1]
இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டின் அமைவிடம்
இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13.09°N 80.27°E
நாடு
இந்தியா
உருவாக்கம்
1 நவம்பர் 1956
(63 ஆண்டுகள் முன்னர்)
(தமிழ்நாடு நாள்)
தலைநகரம் மற்றும் பெரிய நகரம்
சென்னை
மாவட்டங்கள்
38
அரசு
• Body
தமிழ்நாடு அரசு
• ஆளுநர்
பன்வாரிலால் புரோகித்
• முதலமைச்சர்
எடப்பாடி கே. பழனிச்சாமி (அஇஅதிமுக)
• துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம் (அஇஅதிமுக)
• சட்டமன்றம்
ஓரவை (234)[1]
• நாடாளுமன்றத் தொகுதி
மக்களவை (39)
மாநிலங்களவை (18)
பரப்பளவு
• மொத்தம்
130
பரப்பளவு தரவரிசை
10வது
மக்கள்தொகை (2011)[2]
• மொத்தம்
72
• தரவரிசை
6வது
• அடர்த்தி
550
இனங்கள்
தமிழர்
GDP (2018–19)[3]
• மொத்தம்
மொழி
• அலுவல்மொழி
தமிழ்[4]
• கூடுதல் அலுவல்மொழி
ஆங்கிலம்[4]
நேர வலயம்
இசீநே (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு
IN-TN
வாகனப் பதிவு
TN
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2018)
Green Arrow Up Darker.svg 0.708[5]
high · 11வது
படிப்பறிவு (2011)
80.33%[6]
பாலின விகிதம் (2019)
996 ♀/1000 ♂
இணையதளம்
www.tn.gov.in
^# ஜன கண மன என்னும் பாடலானது தேசிய கீதம், "தமிழ்த்தாய் வாழ்த்து" என்பது மாநில பாடல்/கீதம்.
^† 1773 இல் நிறுவப்பட்டது; மதராசு மாநிலம் 1950இல் உருவானது மற்றும் 14 சனவரி 1969இல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது[7]
சின்னங்கள்
சின்னம்
TamilNadu Logo.svgதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
மொழி
Word Tamil.svgதமிழ்
பாடல்
Neerarum Kadaludutha.jpg "தமிழ்த்தாய் வாழ்த்து"
நடனம்
Bharathanatyam By Ranjitha.jpgபரதநாட்டியம்
பறவை
Common Emerald Dove.jpgமரகதப்புறா
மலர்
Gloriosa Lily, Ethiopia (15740912399).jpgகாந்தள்
பழம்
Jackfruit hanging.JPGபலா
மரம்
Medemia argun (aspect général) - Jardin de Nong-Nooch.jpgஆசியப் பனை
பூச்சி
Cirrochroa thais.jpgதமிழ் மறவன் பட்டாம்பூச்சி
விளையாட்டு
Sadugudu sadugude.jpgகபடி
தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.[9] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 10 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.[10] 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[11] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[12] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[13].
கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[14][சான்று தேவை] தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[15][16][17][18][19][20][21][22] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.