India Languages, asked by aishupawar3628, 10 months ago

_________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

Answers

Answered by pubgplayers77
1

Answer:

I don't know urdu.......... mark as brainliest

Answered by anjalin
0

ஃபதே ஹைத‌ர்

வேலூ‌ர் புர‌ட்‌சி வெடி‌த்த‌ல்  

  • 1806 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌ம் 10 தே‌தி அ‌திகா‌லை‌யி‌‌ல் து‌ப்பா‌க்‌கிக‌‌ளி‌ன் முழ‌க்க‌த்துட‌ன் முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் புரட்சியில் இறங்கினர்.  
  • வேலூ‌ர் ‌புர‌ட்‌சி‌யி‌ல் கோ‌ட்‌டை‌க் காவ‌ற்படை‌யி‌ன் உய‌ர் பொறு‌ப்‌பினை வை‌த்த க‌ர்ன‌‌ல் பே‌‌‌ன்கோ‌ர்‌ட் ம‌ற்று‌ம்  23 ஆ‌ம் படை‌‌ப்‌பி‌ரி‌வினை‌ச் சா‌ர்‌ந்த க‌ர்ன‌ல் ‌மீ‌க்கார‌ஸ் ம‌ற்று‌ம் சூழலை ‌அ‌றிய மு‌ற்ப‌ட்ட மேஜ‌ர் ஆ‌ர்‌ம்‌ஸ்‌ட்ரா‌ங் ஆ‌கியோ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டனர்.  
  • அடு‌த்த ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ள் பி‌ரி‌ட்டி‌ன் ம‌ன்ன‌ரி‌ன் படை‌ப்‌பி‌ரி‌வினை சா‌ர்‌ந்த லெப்டினென்ட் எல்லி ம‌ற்று‌ம் லெப்டினென்ட் பாப்ஹா‌ம் உ‌ள்‌ளி‌ட்ட 12‌க்கு‌ம் அ‌திகமான ஆ‌‌ங்‌கிலேய அ‌திகா‌ரி‌க‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
  • புர‌ட்‌சியாள‌ர்க‌ள் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக ‌தி‌ப்பு‌வி‌ன் மூ‌த்த மகனாக ஃபதே ஹைத‌ரை ‌அ‌றி‌வி‌த்து மைசூ‌ர் சு‌ல்தா‌னி‌ன் பு‌லி‌க்கொடி‌யினை கோ‌ட்டை‌யி‌‌ல் பற‌க்க‌வி‌ட்டன‌ர்.  
Similar questions