India Languages, asked by daksh6494, 10 months ago

வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

Answers

Answered by varunmurali1975
1

Answer

எனக்கு இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அரசியல் பற்றி தான் தோன்றுகிறது....

அதனால் நான் இதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை...

Explanation:

Answered by anjalin
2

வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்)

  • ஆரம்ப கால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது கருத‌ப்ப‌டு‌கிறது.‌
  • பி‌ரி‌‌ட்ட‌னி‌ன் தொ‌ழி‌ற்சாலைகளுக்கு மூல‌ப்பொரு‌ட்களை அனு‌ப்பு‌ம் ஒரு அனு‌ப்புனராக மா‌ற்ற‌ம் பெ‌ற்ற இ‌ந்‌தியா பொருளாதார ‌ரீ‌தியாக க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்‌தியா ஒரே நேர‌த்‌தி‌ல் பிரிட்டிஷாரின் மூலதனத்தை முதலீடு செய்ய ம‌ற்று‌ம் ஆங்கிலேய உற்பத்திப் பொருட்களை கொண்டு சேர்க்கும் ஒரு சந்தையாக மா‌ற்‌ற‌ப்ப‌ட்டது.  
  • ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளி‌ன் கால‌னி ஆ‌ட்‌சி‌‌யி‌ன் ‌கீ‌ழ் பொருளாதார‌ம் ஆனது இ‌ந்‌தியா‌வி‌ற்கு எ‌ந்த‌வித பலனையு‌ம் அ‌ளிக்காம‌ல்,  தொட‌ர்‌ந்து இ‌ந்‌தியா‌வி‌லிரு‌ந்து வள‌ங்க‌ள் இ‌ங்‌கிலா‌ந்‌‌தி‌ற்கு ப‌ரிமா‌ற்ற‌ம் செ‌ய்யு‌ம் ‌விதமாக அமை‌‌ந்தது.
  • இ‌ந்த செய‌ல்களே வளங்களின் சுரண்டலாக (செல்வச் சுரண்டல்) அறியப்பட்டது.
  • தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதார‌ம் ப‌ற்‌றிய செ‌ல்வ‌ச் சுர‌ண்டலை ‌விம‌ர்சன‌ம் செ‌ய்தன‌ர்.
Similar questions