வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
Answers
Answered by
0
Explanation:
It's tamil
sry I don't get it
Answered by
1
வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகள்
ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை
மேலதிகாரக் கொள்கை
- மேலதிகாரக் கொள்கையின் படி உள் நாட்டு ஆட்சியாளர்கள் ஊழல் வாதிகள் மற்றும் திறமை இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப் பகுதிகள் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்டன.
வாரிசு இழப்புக் கொள்கை
- வாரிசு இழப்பு கொள்கையின் படி அரசுக்கட்டிலில் தமக்கு பிறகு அரியணை ஏற ஆண் வாரிசினை பெற்றெடுக்க தவறினால், உள்நாட்டு ஆட்சியாளரின் நிலம் அவரது இறப்பிற்கு பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சியின் வசம் கொண்டு வரப்பட்டது.
- வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகள் சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் முதலியன ஆகும்.
Similar questions