இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது? அ) பம்பாய் ஆ) மதராஸ் இ) லக்னோ ஈ) நாக்பூர
Answers
Answered by
0
Answer:
hi to everyone who has been a while
Answered by
2
கல்கத்தா
- 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- அதன் பிறகு 1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாக்பூரில் சேலம் C. விஜய ராகவாச்சாரியாரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் ஒத்துழையாமை இயக்கத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒத்துழையாமை இயக்க திட்டத்தின் கூறுகள்
- பட்டங்களை துறத்தல் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தல்.
- அரசின் செயல்பாடுகளில் ஒத்துழையாமை கடைபிடித்தல்.
- வழக்குரைஞர்கள் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருத்தல்.
- ஆங்கில அரசின் பள்ளிகளை புறக்கணித்தல்.
- 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப் பேரவைகளை புறக்கணித்தல் முதலியன ஒத்துழையாமை இயக்க திட்டத்தின் கூறுகள் ஆகும்.
Similar questions