ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?
Answers
Answered by
0
Answer:
what is this l know that this is tamil but I can't understand
Answered by
0
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற காரணம்
- தற்போதைய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமம் உள்ளது.
- 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி சௌரி சௌராவில் தேசியவாதிகள் நடத்திய அமைதிப் பேரணியில் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
- இதனால் அமைதிப் பேரணி வன்முறையாக மாறியது.
- அதிக மக்கள் குவிந்ததால் அஞ்சிய காவல் துறையினர் காவல் நிலையத்திற்குள் சென்று பாதுகாப்பிற்காக தங்களை அடைத்துக் கொண்டனர்.
- காவல் துறையினரின் தாக்குதலினால் கோபம் கொண்ட பேரணியில் ஈடுபட்டவர் 22 காவலர்களுடன் காவல் நிலையத்தினை தீயிட்டு கொளுத்தினர்.
- இதனால் 22 காவலர்களும் உயிர் இழந்தனர்.
- இதனால் மனம் வருந்திய காந்தியடிகள் உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.
Similar questions