தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற மண்__________ ஆகும்.
Answers
Answered by
1
Answer:
please don't use this type of language because all can't understand this language.
Answered by
3
சரளை மண்
- வானிலைச் சிதைவு மற்றும் அரிப்பின் காரணமாக பாறைகள் சிதைந்து உருவாகும் துகள்களே மண் ஆகும்.
- மண்ணில் கரைந்து உள்ள சத்துக்கள் மழை நீரினால் அடித்து செல்லப்படுவதால் உருவாகும் மண்ணே சரளை மண் ஆகும்.
- சரளை மண் ஆனது ஒரு வளமற்ற மண் ஆகும்.
- சரளை மண் ஆனது காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் நீலகிரி மலையின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
- நெல், இஞ்சி, மிளகு மற்றும் வாழை ஆகிய பயிர்கள் சரளை மண்ணில் பயிரிடப்படுகிறது.
- மேலும் சரளை மண் ஆனது தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் ஆகும்.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago