நீலகிரி மற்றும் தர்மபு ரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி __________ ஆகும்.
Answers
Answered by
0
What are you trying to say i didn't understand write in English?...
Answered by
0
கோயம்புத்தூர் பீடபூமி
- தமிழ் நாட்டில் உள்ள பீடபூமிகள் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர் ஆகிய இரண்டிற்கும் இடையே அமைந்து உள்ளன.
- நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையே கோயம்புத்தூர் பீடபூமி அமைந்து உள்ளது.
- கோயம்புத்தூர் பீடபூமியின் உயரம் ஆனது 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபட்டு காணப்படுகிறது.
- கோயம்புத்தூர் பீடபூமி ஆனது சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
- கோயம்புத்தூர் பீடபூமியின் பரப்பளவு ஏறத்தாழ சுமார் 2,560 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
- கோயம்புத்தூர் பீடபூமியில் இருந்து மைசூர் பீடபூமியினை மோயர் ஆறு ஆனது பிரிக்கிறது.
Similar questions