‘தேரி’ - என்றால் என்ன?
Answers
Answered by
2
தேரி
கடற்கரை சமவெளி
- தமிழ் நாட்டில் உள்ள கடற்கரை சமவெளி ஆனது கோரமண்டல் அல்லது சோழ மண்டல சமவெளி (சோழர்கள் நிலம்) என அழைக்கப்படுகிறது.
- சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சமவெளி ஆனது நீண்டு உள்ளது.
- கடற்கரை சமவெளி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- 80 கிலோ மீட்டருக்கும் மேலான அகலமுடன் கடற்கரை சமவெளிகள் சில இடங்களில் உள்ளன.
- பவளப் பாறைகள் கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்றன.
தேரி
- இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடற்கரை ஓரங்களில் உள்ள மணல்களால் உருவாக்கப்பட்ட மணல் குன்று தேரி என அழைக்கப்படுகின்றன.
Similar questions
Biology,
4 months ago
India Languages,
8 months ago
Science,
11 months ago
English,
11 months ago
History,
11 months ago