. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களைக் குறிப்பிட்டு, நிலச்சரிவின் போதும், முன்னரும், நிலச்சரிவுக்குப் பின்னரும், மேற்கொள்ள வேண்டியவற்றைக் குறிப்பிடுக
Answers
Answered by
0
. Specify the areas affected by the landslide and what to do before, during and after a landslide
this your question
Answered by
0
நிலச்சரிவினால் பாதிக்கப்படும் இடங்கள்
- நீலகிரி மாவட்ட மலைப்பகுதி, திண்டுக்கல் மாவட்ட பழனி மலை, கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கொடைக்கானல் முதலியன நிலச்சரிவினால் பாதிக்கப்படும் இடங்கள் ஆகும்.
நிலச்சரிவிற்கு முன் செய்ய வேண்டியவை
- விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், எச்சரிக்கை மற்றும் தயார் நிலையில் இருத்தல் முதலியன நிலச்சரிவிற்கு முன் செய்ய வேண்டியவை ஆகும்.
நிலச்சரிவின் போது செய்ய வேண்டியவை
- பாலங்கள், மரங்கள், மின்கம்பங்களின் அருகிலிருந்து வெளியேறுதல், கனமான மேசை போன்ற இடங்களில் படுத்தல். பாதுகாப்பான இடத்தினை நோக்கிச் செல்லுதல் முதலியன நிலச்சரிவின் போது செய்ய வேண்டியவை ஆகும்.
நிலச்சரிவிற்கு பின் செய்ய வேண்டியவை
- வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் அன்றாட செய்திகளை அறிதல், நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகில் செல்லாதிருத்தல் முதலியன நிலச்சரிவிற்கு பின் செய்ய வேண்டியவை ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
English,
10 months ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago