India Languages, asked by sanskar8487, 9 months ago

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம் __________ அ) 80.32 ஆ) 62.33 இ) 73.45 ஈ) 80.09

Answers

Answered by anjalin
1

80.09

கல்வியறிவு விகிதம்

  • 2001 ஆம் ஆண்டு ம‌க்க‌ள் தொகை கணக்கெடுப்பின்படி தமி‌ழ் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 73.45 % ஆகு‌ம்.
  • 2001‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் கல்வியறிவு விகிதம் 82.42 சதவீதமாக ம‌ற்று‌ம் பெண்களின் கல்வியறிவு 64.43 சத‌வீத‌மாக இரு‌ந்தது.  
  • 2011 ஆம் ஆண்டு ம‌க்க‌ள் தொகை கணக்கெடுப்பின்படி தமி‌ழ் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 80.09% ஆகு‌ம்.
  • த‌ற்போதைய ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.77 சதவீதமாக ம‌ற்று‌ம் பெண்களின் கல்வியறிவு 73.44 சத‌வீத‌மாக உ‌ள்ளது.
  • நான்கில் மூன்று பகுதியினர் கல்வியறிவு பெற்றவர்களாக த‌‌ர்ம‌பு‌ரி த‌விர ம‌‌ற்ற அனை‌த்து மாவ‌ட்ட ஆ‌ண்களு‌ம் உ‌ள்ளன‌ர்.
  • தர்மபுரி (60.03%), கிருஷ்ணகிரி (64.86%), திருவண்ணாமலை (65.71%), விழுப்புரம் (63.51%), சேலம் (65.43%), ஈரோடு (65.07%) பெரம்பலூர் (66.11%) மற்றும் அரியலூர் (62.2%) ஆ‌கிய எ‌ட்டு மாவ‌ட்ட‌ங்களை த‌விர ம‌ற்ற மாவட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.  
Answered by Anonymous
0

Explanation:

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). 2001-2011 காலகட்டத்தில் 15.60% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45 லிருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது.

Similar questions