India Languages, asked by saurabhkrsharma63941, 7 months ago

வறுமையின் பல பரிணாமத் தன்மை குறித்து சிறு குறிப்பு எழுதுக.

Answers

Answered by cskooo7
2

Answer:

வணக்கம்......

எப்படி இருக்கீங்க

Answered by anjalin
1

வறுமையின் பல பரிணாமத் தன்மை

  • 2010 ஆ‌ம் ஆ‌ண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு ஆ‌கியவைக‌ளி‌னால் தொட‌ங்க‌ப்ப‌ட்டதே பல பரிமாண வறுமை குறியீடு (MPI)  ஆகு‌ம்.
  • வறுமை என்பது ஒற்றை பரிமாண‌ம் அல்ல, அது பல பரிமாணத்தினைக் கொண்டது என்ற கருத்தை அடிப்படையாகக் கொ‌ண்டே பல பரிமாண வறுமை குறியீட்டின் அடிப்படை தத்துவம் ம‌ற்று‌ம்  முக்கிய‌த்துவ‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.
  • பல பரிமாண வறுமை ஆனது உடல் நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம் அதிகார‌ம் அளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தல் முத‌லிய ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் தோ‌ற்று‌வி‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions