India Languages, asked by manideepR3469, 7 months ago

வரி"" என்ற வார்த்தை __________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.

Answers

Answered by anjalin
0

வ‌ரி ‌வி‌தி‌ப்பு

வ‌ரி  

  • வ‌ரி எ‌ன்ற சொ‌ல் வ‌ரி ‌வி‌தி‌ப்பு எ‌ன்ற சொ‌ல்‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்தது ஆகு‌ம்.
  • இத‌ன் பொரு‌ள் ம‌தி‌ப்‌பீடு எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒரு நப‌ர் அ‌ல்லது ஒரு ‌நிறுவன‌ம் அர‌சிட‌‌மிரு‌ந்து எ‌ந்தவொரு ‌பி‌ர‌திபலனு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காம‌ல் அர‌சு‌க்கு க‌‌ட்டாயமாக செலு‌த்து‌ம் ‌நி‌தியே வ‌ரி என பேராசிரியர் செலிக்மேன்   வ‌ரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • எனவே வ‌ரி எ‌ன்பது அரசாங்கத்திற்கு கட்டாயமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலுத்துவது ஆகு‌ம்.
  • வ‌‌ரிக‌ள் நே‌ர்முக வ‌ரிக‌ள் ம‌ற்று‌ம் மறைமுக வ‌ரிக‌ள் என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • வருமான வரி, நிறுவன வ‌ரி,  விற்பனை வரி, கூடுதல் கட்டணம் ம‌ற்று‌ம் செஸ் (வரிக்கு வரி) முத‌லியன வ‌ரி‌யி‌ன் வருவா‌ய் மூல‌ங்க‌ள் ஆகு‌ம்.
Similar questions